05 சிவன் பொன்மொழிகள்... ஒரு ஆன்மிகப் பயணம்
அனைவருக்கும் வணக்கம்..! மும்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவபெருமான். இந்து மதங்களில் சிவனை வழிபடுவார்கள். அவர் ஒரு தத்துவஞானி, யோகி, மற்றும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் ஆழமாகப் புரிந்த ஒரு மாமேதை. அவரது வாழ்க்கை மற்றும் போதனைகள், நம் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளன. பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள்.. படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள் ------------------- பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்களை கொண்டு வரும்! ------------------- தூக்கி வைப்பதும் அவனே… உனை தூக்கி சுமப்பதும் அவனே… நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்… உனை காத்திடுவான். நெஞ்சில் அவனே… என்றும் சிவனே!!! ------------------- எதையெல்லாம் நீ இழந்தாயோ அதைவிட அதிகமாக உன்னை வந்து சேரும்… ------------------- சிவாயநம எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.... சிவபெருமானின் பொன்மொழிகள், நம் வாழ்விற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும். அவற்றை தொடர்ந்து சிந்தி...